மீனவர்கள் 7 பேர் கைது

img

இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது

இராமேஸ்ரம் மீனவர்கள் துரை சிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில், நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட 7 பேர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.